தீயமது தீமை தரும்

பாவலர் கருமலைத்தமிழாழன்

செல்வம் அழிக்கும் செழும்பண்பைச் சீரழிக்கும்
நல்ல குடும்பத்தை நாசமாக்கும் - பொல்லாத
நாயதனின் வாழ்வாய் நடுத்தெருவில் வீழவைக்கும்
தீயமது தீமை தரும் !





உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்