தீயமது தீமை தரும் பொன் இனியன்,
திருமுல்லைவாயில்
பொருளொடு
புத்திகெடும் போகாறு தன்னில்
மருளுறும் மான மிழியும் - உருவுடன்
ஏய உணர்வழியும் என்னாலும் கேடேயாய்த்
தீயமது தீமை தரும்
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|