தீயமது
தீமை தரும்
முனைவர் ஆ.முருகானந்தம்,
திருச்சிராப்பள்ளி
நற்பண்பில்
நன்மை அடைந்திட்ட நன்நெஞ்சம்
தற்புகழ்ச்சி யாகா செயலுமோர் - நற்குணமாம்
தீயவை எஞ்ஞான்றும் தீதே இளைஞனே!
தீயமது தீமை தரும்.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|