வலிதே விதியின் வலி
அருட்கவி ஞானகணேசன்
உற்றமும்
சுற்றமும் ஊரு மிழந்துநாம்
வெற்றுடல் தாங்குதல் வேதனையே – கற்றோர்
மலிந்து களிப்போடு வாழ்ந்தவர் நாமே!
வலிதே விதியின் வலி!
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்