வலிதே விதியின் வலி

தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம்

மாணவர்கள் போற்றும் மனத்துறையுங் கல்வியதில்
வேணவா கொண்டு விளங்கிடுவார் - தானார்
பலியிற் கிளர்ந்தோராய்ப் பாடங்கை விட்டார்
வலிதாம் விதியின் வலி

 



உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்