வலிதே விதியின் வலி!
அரிவையார்
வாழும்
மகளிர் வருத்திச் சிறையாக்கும்
பாழும் மனிதர் பலிகொள்வர் - சூழும்
கலியுகத்திற் கர்மம் கலந்துவரச் செய்யும்
வலிதே விதியின் வலி!
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|