வலிதே விதியின் வலி
கவிஞர் வெ.நாதமணி
தலைக்கவசம்
இல்லையெனின் தண்டனை யென்ற
நிலைவிதி நீண்டபின்னும் நீங்காப் - பிழையாய்
வலிந்திங்கே அஃதின்றி வண்டியிக்கி மாள்வர்
வலிதே விதியின் வலி
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்