வலிதே விதியின் வலி
புலவர் முருகேசு
மயில்வாகனன்வண்டமிழாள்
வாழ்விழப்பாள் என்றேங்கும் மைந்தர்காள்
பண்டமிழாட் கென்றும் பதினாறே – எண்ணம்
நலிந்தவரே எல்லாமே நம்கையில் தானே
வலிதே விதியின் வலி.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|