வலிதே விதியின் வலி
கவிஞர் அச்சுவேலியூர் கு.கணேசன்
மானிலத்தில்
வெற்றிபெற்ற மாந்தர் எவருமில்லை
ஞானியென்ன வேந்தரென்ன யாருமிங்கே,- கூனி.
வலிமைகண்டு அஞ்சி, விதியினையே நொந்தார்
வலிதே விதியின் வலி!
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|