வலிதே விதியின் வலி
கவிஞர் அ.இராஜகோபாலன்
போயுழைத்து வாங்கியவர் போகா
மகிழுந்தில்
நாயமர்ந்து போவதனை நானறிவேன் – நோயில்
வலிய, ஒருபக்க வாதப் படுக்கை
வலிதே விதியின் வலி
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|