வலிதே விதியின் வலி

அருள்மணி சபா.அருள்சுப்பிரமணியம்

முன்னையஊழ் வந்துறுத்தி முட்டாக நிற்குதெனத்
தன்வினையைத் தாழ்த்தித் தளர்ந்து, மனம் சோர்ந்து,
நலிந்து, மெலிந்துள்ளம் நைந்துருகு வோர்க்கு
வலிதே விதியின் வலி.


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்