வலிதே விதியின் வலி

கவிஞர் மாவிலி மைந்தன் சி.சண்முகராஜா, கனடா

க்கம் கெடுக்கும் அருமுயற்சி வீணாக்கும்
தேக்கம் சிதைக்கும் திருவழிக்கும் - ஊக்கம்
நலியவே யுள்ளத்தில் நம்பிக்கை போக்கும்
வலிதே விதியின் வலி.




 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்