வலிதே விதியின் வலி பொன் இனியன்,
திருமுல்லைவாயில்
சாலைவிதி
மீறிச்சட் டத்தை மதியாது
நாளும் திரிவான் நாலுதலாய் – சாலுந்தன்
மலிதாய கூற்றாய் மடங்குவான் தனக்கே
வலிதே விதியின் வலி
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|