உறவுகள

மன்னார் அமுதன் - இலங்கை

முகம் மலர
உறவினரை வழியனுப்பி

வீட்டுக்காரர்
வெளியேற்றிய பெருமூச்சிலும்

அறைந்து சாத்திய
கதவின் அதிர்விலும்

அறுந்து தொங்கியது
உறவின் இழை



amujo1984@gmail.com