இன்தமிழாற் பாடல் இயற்று!

கவிஞர் மாவிலி மைந்தன் சி.சண்முகராஜா, கனடா

ண்மீட்புப் போரில் மரணம் அரவணைக்க
விண்பூத்து விட்டமா வீரருக்கே - கண்வார்க்கும்
பன்நீரில் தோய்த்தெடுத்துப் பாமாலை சூட்டுதற்கே
இன்தமிழாற் பாடல் இயற்று!
 


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்