மறப்போமா மாவீரரை
புலவர் முருகேசு
மயில்வாகனன்
கட்டளைக் கலிப்பா
அறவழி போர்செய்தே
ஆற்றலைக் காட்டச்
சிறப்பாகச் சேர்ந்தே செய்பணி
யாவும்
உறவென்று பாராது ஊருக் குழைத்த
நிறைகுன்றா மாவீர்ர் நீதிப்
போரிலே
அறைகூவி போர்முனை ஆவலாய்ச் சென்றே
தரைப்போர் மட்டுமா? தாவி
எதிர்கொண்டார்
கடலில்இ வானில் காவிய நாயகராய்த்
திறமையாய்ப் போரிட்டும் தீர்வு
காதலையும்!
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|