நீர்மே லெழந்த நெருப்பு


பாவலர் கருமலைத்தமிழாழன்

தென்னை மரங்களைத் தேன்வாழைத் தோப்புகளை
மின்கம்பம் வீடுகளைப் பிய்த்தெறிந்தே - வன்முறையில்
ஊர்சுருட்டி வாழ்வை உருகுலைத்த வன்புயல்தாம்
நீர்மே லெழந்த நெருப்பு !
 


 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்