நீர்மே
லெழுந்த நெருப்பு
கவிஞர் இனியன், கரூர்
ஒட்டவா
பாராளு மன்றத்தின் முன்னொரு
வட்ட வடிவில் வனப்பாய் அமைந்துள்ள
சீர்ஆர் வரலாற்றுச் சின்னம் உள்:அது
நீர்மே லெழுந்த நெருப்பு.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்