நீர்மே லெழுந்த நெருப்பு

கவிஞர் வெ.நாதமணி

மீன்பிடிக்கச் செல்பவரைத் தான்பிடித்துச் செல்லுவதை
ஏன்தடுக்கச் சட்டமின்னும் ஏலவில்லை? - மானுடனே
ஆர்கலியின் மீதேன் அமைதியின்மை? அன்றாடம்
நீர்மே லெழுந்த நெருப்பு?


 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்