நீர்மே லெழுந்த நெருப்பு

பாவலர் மணிமேகலை குப்புசாமி

ண்முதல் பெண், பொன்னை வாரிடவே இவ்வுலகில்
எண்ணற்ற போர்க்களங்கள் இன்றளவும்! - தண்ணீரால்
போர்எழுமோ? நீர்கேட்டுப் பொங்கும் பகையுணர்வு
நீர்மே லெழுந்த நெருப்பு!


 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்