நீர்மே லெழுந்த நெருப்பு
கவிஞர் மணிமேகலை அரசு
நீர்மேல்
சுழற்காற்றாய் நீள்கடலில் தோன்றிவந்து,
வேரொடு காடும் விளைநிலமும் - பேர்த்துவிழ
ஊர்மக்கள் வாழ்விழக்க ஊழியின் சீற்றமே
நீர்மே லெழுந்த நெருப்பு
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|