நீர்மே லெழுந்த நெருப்பு

கவிஞர் பொன் இனியன், திருமுல்லைவாயில்

காடுமனை வீடுவயல் கன்றினம் என்றனைத்தும்
கேடுறுத்தி வாழ்விகெடக் கீழ்மேலாய்ப் பாடுசெய்த
கார்கோள் கஐாவுந்தான் இற்றை நமக்கிங்கு
நீர்மே லெழுந்த நெருப்பு.

 


உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்