நீர்மே லெழுந்த நெருப்பு

கவிஞர் பெ.மோகன்ராஜ், கரூர்.

கார்மே லெழுந்து கதிர்மேல் விழுந்தாயிப்
பார்மேல் உயிர்கள் பயனுறவே - சீர்மிகு
ஊர்மேல் புயலாய் உருக்கொண்ட ழித்தநீ
நீர்மே லெழுந்த நெருப்பு.

 


உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்