நீர்மே லெழுந்த நெருப்பு.!

கவிஞர் பெருவை பார்த்தசாரதி

வாரி இறைத்தபடி வந்துமிழ்ந்த காற்றாலே
பாரில் உயிர்கள் பிணமாக.! - பேரிடரைக்
கூர்வேலைக் கொண்டவன் கூடத் தடுக்கவில்லை.?
நீர்மே லெழுந்த நெருப்பு.!
 


உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்