நீர்மே லெழுந்த நெருப்பு

கவிஞர் நம்பிக்கை நாகராஜன், கோவை

வேரோடு வீழ்த்தி விளையாடல் இன்பமோ?
ஆறாத வேதனை ஆனதே - நேராக
யார்மீது கோப முனக்கு கஜாவேநீ
நீர்மே லெழுந்த நெருப்பு

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்