நீர்மே
லெழுந்ந நெருப்பு
கவிஞர் கந்த.ஸ்ரீபஞ்சநாதன்
தாட்சணி
யம்மின்றி சட்டென்று வந்தபுயல்
ஆட்கொண்டு தோன்றி அழிவுசெய்த - காட்சியால்
பாரினில் வாழுகின்ற பாமரர்கள் நெஞ்சமது
நீர்மே லெழுந்ந நெருப்பு
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்