குவிகின்ற வெண்பா குளிர்

கவிஞர் நம்பிக்கை நாகராஜன், கோவை

'அகிலாய் மணக்குதே' ஐயிரண்டு ஆண்டும்
மகிழ்ந்து தமிழே மலர – முகிலாய்
கவிஞர் புலவர் கணக்கின்றித் தந்தார்
குவிகின்ற வெண்பா குளிர்


 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்