நீர்மே லெழுந்த நெருப்பு
அரிவையார்
உயிரைக்
கொடையாய் உயிரவை ஆக்கும்
பயிரிற் பிறந்த படையே - உயிர்ப்பாகும்
கார்கோ ளடைந்த களத்துக்கண் மாதவளே
நீர்மே லெழுந்த நெருப்பு!
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|