நீர்மே லெழுந்த நெருப்பு

தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம்

கார்மேகக் காற்றில் கருவாகிக் கொண்டலென
மார்மேகம் கொண்ட மழைபோலும் - பூர்வீகம்
ஊர்எல்லாம் பற்றி உணர்ச்சிப் பெருக்கோடும்
நீர்மே லெழுந்த நெருப்பு




 


உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்