நீர்மே லெழுந்த நெருப்பு

கவிஞர் மாவிலி மைந்தன் சி.சண்முகராஜா, கனடா

ச்சைக் கொழுந்துகளைப் பால்வடியும் பிஞ்சுகளை
இச்சைக் கிரையாக்கும் ஈனரெலாம் – அச்சமின்றி
ஊர்மன்றில் சேர்வார் உலகமறைக் கூற்றிவர்க்கு
நீர்மே லெழுந்த நெருப்பு!

 


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்