வசைபாடச் செய்தனையே பார்

புலவர் முருகேசு மயில்வாகனன்

மாரியாய் வந்தே மனநிறைவைத் தந்தநீ
ஊரைச் செழிக்கவைத்த உத்தமியாள் – பாரில்
கஜாபுயலாய் வந்தே களிப்பகலச் செய்து
வசைபாடச் செய்தனையே பார்.

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்