'கொடும்
பட்டினிக்கு?'
அருள்.எம்.வர்மன்
கடல்தனைக்
கையேந்தினோம்
வலைகூட
மிஞ்சவில்லை...
வயல்தனை
கையேந்தினோம்
இலைகூட
மிச்சமில்லை...
யாரைத்தான்
கையேந்துவது?
'கொடும்
பட்டினிக்கு?'
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|