நீர்மேல் எழுந்த நெருப்பு.
கவிஞர் அகணி சுரேஸ்
நீண்டபோர்
பேரழிவு நிம்மதியும் ஏதுமின்றி
மாண்டவர் காட்சி மனதினில் - தூண்டிலிடப்
பார்கூடிச் செய்சதியால் வேரறுந்த நம்முணர்வும்
நீர்மேல் எழுந்த நெருப்பு.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்