பத்தாவது ஆண்டில் ''தமிழ் ஆதர்ஸ்.கொம்"
கவிஞர் பெருவை பார்த்தசாரதி
பத்தாவ
தாண்டில் பதிக்கும்தன் முத்திரை.!
முத்தாக வைத்த(அ)து முன்னோடி.! -முத்தமிழில்
பாவலர் வல்லுனர்தன் பங்கை அளிக்கவும்
ஆவலெழும் வாசிப்ப தற்கு.!
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|