நான் கற்ற பாரதியார்
புலவர் முருகேசு
மயில்வாகனன்
சொல்வேந்தன்
பாரதியே சோதிமய மானவனே
கல்லார்க்கும் ஏற்பக் கவிதந்த – நல்வேந்தே!
வேதாந்த நல்லறிவை வேட்பாகப் பெற்றதன்
ஆதாரம் பாக்களிலே ஆம்.
நல்ல கவிஞன் நறுக்கு மொழியாளன்
வல்ல எழுத்தாளன் மாசற்ற – சொல்லின்
வரகவியாய் வாழ்ந்துசென்ற வல்லாள வேந்தன்
உரமாம் தமிழரின் ஊற்று.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|