மகாகவி

கவிஞர் கந்த.ஸ்ரீபஞ்சநாதன்



ல்லுநர் பெற்ற புகழும்
       ஓங்கு பாவலன் பாரதி
பல்லோர் தாசனாய் ஒளிரும்
       பன்முகம் கொண்ட பாரதி
சொல்லால் பொருளால் தேன்சுவை
       சேர்த்து கவிதைகள் வடித்தவர்
நல்லார் உலகம் உள்ளவரை
       நம்மிடை வாழ்வார் மகாகவி

(ஒல்லுநர் - ஆற்றலுடையவர்)
 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்