பாரதி
கவிஞர் எஸ்.கே.குமரகுரு
பெண்ணடிமை
போக்கிய பெருந்தகை
பேர்பெற்ற எங்கள் மகாகவி
பண்டிதரும் போற்றிய தமிழை
பாமரரும் அறிய வைத்தோன்
எண்ணங்கள் யாவுமே எங்கள்
விடுதலைக்காய் என்றும் வாழ்ந்தவன்
கண்ணனது சரித்திரக் காவியம்
வண்ணமாய் தந்த வரகவி !!
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|