ஆறுமுக நாவலர் எங்கள் சொத்து

புலவர் முருகேசு மயில்வாகனன்

ல்லூரின் நாயகன் நல்லறிஞன் ஆறுமுகன்
கல்லாரும் கற்றோரும் காமுறவே – பல்நூல்கள்
அச்சில் பதிப்பித்து ஆங்கதனைத் தாயகத்தில்
எச்சமாய் விட்டகன்ற ஏறு.

நாவலரின் நற்பணிகள் நாட்டிலுள்ள எச்சங்கள்
ஆவலோ டேற்றதனை அச்சேற்ற – காவலராய்
உள்ளவரே காலங் கடத்தாது ஊரிலுள்ள
வள்ளலரை நாடினால் வாய்ப்பு.
 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்