காந்தி வாழ்த்து
கவிஞர் கே.பி.பத்மநாபன், சிங்காநல்லூர், கோவை
சத்தியச் சோதனையும்
சாத்துவிக வாழ்நெறியும்
கத்தியிலாப் போரென்னும் காந்தியமும் - நித்தியமும்
அன்போ(டு) அகிம்சையும் ஆழ்நெஞ்சுள் வாய்மையும்
வன்பலமாம் என்றோனை வாழ்த்து.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|