சர்வதேச தாய்மொழித் தினம்
கவிஞர் புலோலியூர் கு.சரவணன்
பிறக்கும்
உயிர்க்கு பிறமொழிப்பேர் வேண்டாம்
சிறந்ததெல்லோ செந்தமிழ்நீ செப்பு - மறத்தமிழ்
மங்கையே நீயுன் மகவுக்கு வீரமிகு
சங்கத் தமிழிலே சூட்டு
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்