பெண்
கவிஞர் வி.எஸ் .ரோமா,
கோயம்புத்தூர்
மெழுகாய் உருகி
மென்மையாய் பேசி
மெலிந்து போனாலும்
மெட்டி ஒலியை
மெதுவாக ஒலிக்கச் செய்து
மெதுவாய் நடந்து
மெல்ல
மெல்ல குடும்பத்தை உயர்த்தினாய்
மெழுகுவர்த்திப் பெண்ணே
மெருகூட்டுகின்றாய் குடும்பத்தை
மெதுவாக நடந்தாலும்
மெழுகாய் உருகினாலும்
மெழுகு பெண்ணே பெருமை உனக்கே
உலக மகளிர் தினம் மார்ச் 8
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|