இம்மையில்
இழந்ததை
சக்தி
என்னைத்
தாலாட்டும்
இளங்காலைப்
பொழுதினிலே
எந்தை
திருநாட்டின்
எண்ணங்கள்
அலைமோதும்
அந்திப்
பொழுதின்
சாரத்திலே
அன்றுநான்
எனை
மறந்து
அன்றில்
போலாடி
மகிழ்ந்த
வேளை
அணையா
ஒளியாய்க்
கதிர்
வீசுதே
!
அன்னை
மண்ணின்
வாசமது
அள்ளி
நெஞ்சைப்
பின்னிக்கொள்ள
அழகுத்
தமிழின்
பெருமைகளெல்லாம்
அலையாய்
நெஞ்சில்
நுரைத்தபடி
புகையாய்க்
கரைந்த
காலமது
புனலாய்
விரைந்த
வாழ்கையது
புலத்தை
பெயர்ந்த
காரணங்கள்
புரியா
நிகழ்வுகள்
புரிந்ததன்றோ
விதையாய்
விழுகின்ற
வேளையிலும்
விழவேண்டும்
எந்தன்
அன்னை
மண்ணில்
செடியாய்
வளரும்
போதினிலே
செரிக்கட்டும்
உணவாய்
சோதரர்களில்
உள்ளம்
குமுறும்
எனக்குள்ளே
உணர்வுகள்
கொதிக்கும்
தனலாக
உதிரத்தின்
நிறம்
என்றும்
ஒன்றே
உலகத்தின்
நிஜம்
இது
ஒன்றே
இம்மையில்
நானிங்கு
இழந்த
இன்பம்
மறுமையில்
அடைந்திட
வேண்டுமெனில்
மறுபடி
அன்னை
மண்ணிலே
தோன்றி
மடியும்வரை
வாழ்ந்திட
வேண்டும்
|