புகழ்தலின் வைதலே நன்று
கவிஞர் கந்த.ஸ்ரீபஞ்சநாதன்
சொந்தத் தகப்பனுக்கு சில்லறையும்
ஈயாது
பந்தமென்று இல்லவள் பெண்வழிக்கு - இந்த
இகத்தில் பணம்கொடுத்து இன்பமாய்வாழ் வோரை
புகழ்தலின் வைதலே நன்று.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|