புகழ்தலின் வைதலே நன்று

கவிஞர் பொன் இனியன், திருமுல்லைவாயில்
 

முயலுக்குக் கால்மூன்றென் பாரும் முடியுஞ்
செயலு]க்கா வெற்றரும் கொன்னே – மயலரத்
திகழ்தரு வீறெலாந் தீர்ந்தாரும் நம்மைப்
புகழ்தலின் வைதலே நன்று

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்