புகழ்தலின் வைதலே நன்று

அருள்மணி சபா.அருள்சுப்பிரமணியம்
 

நேருக்குப் போற்றிடுவோர் நீங்கியபின் தூற்றிடுவோர்
பேருக்கு நண்பர்போற் பேசிடுவோர்  -  யாரும்
முகம்மலரப் பேசி முகத்துதிகள் சொல்வோர்
புகழ்தலின் வைதலே நன்று.




 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்