புகழ்தலின்
வைதலே நன்று
கவிஞர் ஏ.ஜே.தனசேகரன்
அகழ்வாரைத் தாங்கும் நிலமது மீதினில்
புகழ்நிறை மானுடரை ஒதுக்கி புறந்தள்ளி
இகழ்வாரைக் கண்டிட கொண்டாடும் காலத்தே
புகழ்தலின் வைதலே நன்று
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்