புகழ்தலின் வைதலே நன்று

கவிமாமணி "இளவல்" ஹரிஹரன்
 

வஞ்சப் புகழ்ச்சியாய் வார்த்தைகள் கக்குகின்ற
நெஞ்சில் விடத்தை நிறுத்துவார் - மிஞ்சும்
இகழ்ச்சி மறைத்து இதமாய்ப் பேசும்
புகழ்தலின் வைதலே நன்று.

 





 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்