புகழ்தலின் வைதலே நன்று

கவிஞர் பெருவை பார்த்தசாரதி
 

தமிழ்மொழியே நம்மையெலாம் தாங்குகின்ற தாயாம்
வமிசம் தழைத்திட வந்த - தமிழை
இகழ்வோரைத் தூற்றுவோரை ஏற்கா தவரைப்
புகழ்தலின் வைதலே நன்று



 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்