புகழ்தலின் வைதலே நன்று

கவிஞர் இனியன்,  கரூர்


பொய்யுரை யாளர் பொறுப்பி லமரினும்
மெய்யுரை நல்கியா மேவன செய்குவார்?
தாழ்த்துவர் நாட்டின் தரத்தை அவரைநாம்
வாழ்த்தலின் வைதலே நன்று.

 



 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்