புகழ்தலின் வைதலே நன்று
பாவலர் கருமலைத்தமிழாழன்
கொட்டிக் கொடுத்தாலும் கோல்தாழ்ந்த ஆட்சியரை
வெட்டியாய்ப் போற்றிடினும் வேதனைதான் - சுட்டி
இகழ்ந்தே சிறைசெயினும் இல்லாத தொன்றைப்
புகழ்தலின் வைதலே நன்று !
பாவலர் கருமலைத்தமிழாழன்
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|